dinamalar telegram
Advertisement

வெள்ளம் பாதித்த திருவேற்காட்டில் ஸ்டாலின் ஆய்வு|CM MK Stalin Visits Rain |Thiruverkadu| Flood

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் வெள்ளம் பாதித்த இடங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர், மழைநீரை வெளியேற்ற மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முகாம்களில் தங்கியிருப்போருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement