dinamalar telegram
Advertisement

ஓவியரின் விடா முயற்சிக்கு வெற்றி | Artist Jayavelu | Coimbatore | Online Artist Class | Dinamalar

கோவை, ஆர்.எஸ் புரத்தை சேர்ந்தவர் ஓவியர் ஜெயவேலு. 90களில் இவர் வரைந்த கட் அவுட் ஓவியங்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். ரஜினி, கமல் ரசிகர்கள் இவர் வரைந்த கட் அவுட்களை கொண்டாடினர். பிளக்ஸ் கலாச்சாரத்தால், நிலைமை தலைகீழாக மாறினாலும், ஓவியப்பயிற்சி வகுப்பு துவங்கி தன்னை நிலை நாட்டிக்கொண்டார். கோவிட் அனைவரது வாழ்கையையும் புரட்டி போட்டது. அதில் இருந்தும் தன்னை தக்க வைத்துக்கொண்டதாக கூறுகிறார் ஓவியர் ஜெயவேலு... தொடர்புக்கு: 98433 08303 #DinamalarExclusive #Artistjayavelu #ArtOnlineClass #CoimbatoreOnlineArtClass
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
vns
vns - Delhi,யூ.எஸ்.ஏ . 01-டிச-2021 17:10 IST

பெயர் தமிழ் செல்வன் ஆனால் சம்பளம் வாங்குவது ஆங்கிலத்தால்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement