dinamalar telegram
Advertisement

உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

புதுச்சேரியில் பெய்து வரும் தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் ஆய்வு செய்த கவர்னர் தமிழிசை, அங்குள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கி, தானும் அவர்களுடன் உணவருந்தினர். புதிய வகை கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement