dinamalar telegram
Advertisement

மும்பையில் கனமழை | Heavy rains likely in Mumbai today | yellow alert issued

கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மும்பை, புனே, தானே மற்றும் பால்கர் உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பல நகரங்களில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கோவா கடல் பகுதியில் 5 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement