dinamalar telegram
Advertisement

வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு

புதுச்சேரியில் நாளை முதல், 1 டு 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் பள்ளி இயங்கும். 1,3,5,7 வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும்,2,4,6,8 வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் நடக்கும். மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள், வீட்டில் இருந்து தட்டு கொண்டு வர வேண்டும். காலை பிரேயர் நடக்காது.ஆசிரியர்கள், ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பள்ளியில் அனுமதிக்கப்படுவர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement