dinamalar telegram
Advertisement

கமலிடம் விளக்கம் கேட்போம்!

தொற்றில் இருந்து மீண்ட கமல்ஹாசன், தன்மைப்படுத்திக் கொள்ளாமல் ஷூட்டிங்கில் கலந்துகொண்டது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதர செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
Natarajan Mahalingam
Natarajan Mahalingam - CHENNAI,இந்தியா . 06-டிச-2021 22:53 IST

பாவம் Thiru Radha கிருஷ்ணன் Sir. கமல் அவர்கள் pesuvathey ஒன்றும் புரியாது. Villakamm ஒன்றும் விளங்காது... ஜாக்கிரதை... Corona vey பரவாயில்லை என்று ஆகிடும்...

Reply
theruvasagan
theruvasagan - . 06-டிச-2021 21:48 IST

ஏன் பெருந்தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடாது. இந்த மாதிரி பிறவிகளை ஹீரோவாகவும் தலைவனாகவும் நினைக்கும் கருமாந்தரங்களை சொல்லணும்.

Reply
ஜெய்ஹிந்த்புரம்
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா . 06-டிச-2021 20:39 IST

தேவையில்லாம.. அவரு வெளக்கம் சொல்லி ஒங்களுக்கு புரிஞ்சு.. வெளங்கீடும் 🤣😁

Reply
JAYACHANDRAN RAMAKRISHNAN
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா . 06-டிச-2021 17:08 IST

சுகாதார துறை செயலர் திரு.ராதாகிருஷ்ணன் கூறியது சரி என்றால் தொற்றியிருந்தது மீண்டு வந்த திரு.கமலஹாசன் தன்னை தனிமை படுத்தி கொள்ளாமல் அரசின் வழிமுறைகள் காற்றில் பறக்க விட்டதும் இல்லாமல் "மாஸ்க்" கூட அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று பலருக்கும் தொற்றை பரப்ப விழைந்திருக்கிறார். மேலும் மாஸ்க் , தடுப்பு ஊசி மற்றும் சமூக இடைவெளி ஆகிய முக்கிய மூன்று கோரோணா வழிமுறைகள் மீது மக்கள் இடையே அவநம்பிக்கை ஏற்படும் படி நடந்துள்ளார் இந்த மக்கள் நீதி மைய நாயகன். காசுக்காக அரசியல் வாதிகள் சினிமா நடிகர்கள் எதுவும் செய்வார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து உள்ளார்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement