dinamalar telegram
Advertisement

ஷாக் அடித்து விழுந்த சிறுமி ஷாக் கொடுத்து மீட்ட டாக்டர்

திருச்சி லால்குடி அருகே பூவாளுர் பகுதியை 12 வயதுடைய தீபிகா , மழை நீரில் விளையாடி கொண்டு இருந்த போது ஷாக் அடித்து மயங்கினார். பெற்றோர் லால்குடி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். முதலுதவி அளித்த போது பலன் இல்லை. டிஃபிபிரிலேட்டர் (Defibrillator) கருவி மூலம் ஷாக் கொடுத்து சிறுமியை காப்பற்றினர். மேல் சிகிச்சைக்காக  திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
SPJSP
SPJSP - NAGAPATTINAM,இந்தியா . 07-டிச-2021 09:14 IST

Great Doctors... Keep it up.. 💐

Reply
Srini
Srini - . 07-டிச-2021 08:49 IST

hats off

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement