dinamalar telegram
Advertisement

2000 ஆண்டு பழமையான தொல்பொருட்கள் கண்டெடுப்பு

கடலுார் மாவட்டம் பண்ருட்டி தென்பெண்ணையின் மேற்பரப்பில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. சுடுமண் பொம்மைகள், புகை பிடிப்பான்,அகல் விளக்கு , வட்ட சில்லு , உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டது. இவை 2000 ஆயிரம் ஆண்டு பழையான சங்க கால பொருட்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Mohan
Mohan - Salem,இந்தியா . 07-டிச-2021 11:48 IST

தயவு செய்து இந்த மாதிரி செய்திகளை உடனடியாக வெளியிட வேண்டாம்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement