Load Image
dinamalar telegram
Advertisement

சாகும் நேரத்திலும் பயணிகளை காப்பாற்றிய பஸ் டிரைவர் !

மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கொடைக்கானல் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. 30 பயணிகள் இருந்தனர். குரு தியேட்டர் சிக்னல் அருகே சென்றபோது பஸ் நிலை தடுமாறியது. டிரைவர் ஆறுமுகம், பஸ்சை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, அப்படியே சாயந்து விட்டார். அதிர்ச்சி அடைந்த கண்டக்டர், ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். ஆறுமுகத்தை பரிசோதித்தபோது அவர் மாரடைப்பால் இறந்தது தெரிந்தது. மாரடைப்பு ஏற்பட்டபோதும், டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை சாலையோரம் நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement