Load Image
dinamalar telegram
Advertisement

பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மதுரை பள்ளியில் விழாக்கோலம்

மகாகவி பாரதியின் 140 வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மதுரையில் பாரதியார் தமிழாசிரியராக பணிபுரிந்த சேதுபதி மேல்நிலைப்பள்ளி விழாக்கோலம் பூண்டது. பள்ளி வளாகத்தில் உள்ள மார்பளவு சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். -mdu- புதுச்சேரி அரசு சார்பில் பாரதியாரின் 140வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கவர்னர் மாளிகை அருகே அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்தனர். பாரதி நினைவிடத்தில் உள்ள சிலைக்கும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பைட்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement