Load Image
dinamalar telegram
Advertisement

ஐகோர்ட் உத்தரவை மீறிய அதிகாரிகள்

தேனியில் உள்ள பெரியகுளம் கண்மாய் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் 2 மடங்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விவசாய நிலங்கள் உள்ளது. இவை 40 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவை என புகார் எழுந்தது. எனவே இவற்றை அகற்ற வலியுறுத்தி தென்கரை விவசாயிகள் சங்கம் ஐகோர்டில் வழக்கு தொடந்தனர். 1950ம் ஆண்டு ஆவணத்தின் அடிப்படையில் சர்வே நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கண்மாயை 1973ம் ஆண்டு ஆவணத்தின் அடிப்படையில் சர்வே செய்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement