Load Image
dinamalar telegram
Advertisement

ஆற்றில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி!

ஆந்திராவில், மேற்கு கோதாவரி மாவட்டம், அஸ்வராவ் பேட்டையில் இருந்து ஜங்காரெட்டிகூடத்திற்கு சுமார் 30க்கு மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. ஜல்லேரு ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், டிரைவர், 5 பெண்கள் உள்பட 9 பேர் இறந்தனர். மீட்பு பணியில் போலீசார், தீயணைப்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement