Load Image
dinamalar telegram
Advertisement

ஒமிக்ரான் பரவல் சிகிச்சைக்கு தயார் | TN Omicron Virus is Ready For Diffusion Treatment

சென்னை ராணிமேரி கல்லூரியில் கோவிட்  விழிப்புணர்வு மற்றும் சிறப்பு தடுப்பூசி முகாமை சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நைஜீரியாவில் இருந்து வந்தவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என 7 பேருக்கும் அறிகுறியற்ற தொற்று தான் உள்ளதாக அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement