Load Image
dinamalar telegram
Advertisement

தக்காளி விலை குறையாதது ஏன்? ஐகோர்ட் கேள்வி | Tomato | High Court | Dinamalar

வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியை வைக்க, திறந்தவெளி இடத்தை பயன்படுத்த அனுமதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தந்தை பெரியார் தக்காளி வியாபாரி சங்க தலைவர் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்தார். தக்காளி கொண்டு வரும் லாரிகளை நிறுத்த வசதியாக , ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இடமும் ஒதுக்கப்பட்டது. இந்த உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என மதுதாரர் கோரிக்கை வைத்தார். மார்கெட் கமிட்டி தரப்பில் ஆஜரான வக்கீல் வேல்முருகன் , லாரி நிறுத்தும் இடத்தில் தக்காளி விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்றார்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement