Load Image
dinamalar telegram
Advertisement

சந்தானம் கோரிக்கை ஓகே சொன்ன ரங்கசாமி! | Sandhanam | Rangasamy | Dinamalar News

ஷூட்டிங்கில் பங்கேற்ற புதுச்சேரிக்கு வந்த நடிகர் சந்தானம், முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். புதுச்சேரியில் ஷூட்டிங் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆவன செய்வதாக முதல்வர் உறுதி அளித்தாக சந்தானம் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement