Load Image
dinamalar telegram
Advertisement

11 மாநிலத்தில் 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு! | Omicron | Covid19 | Cases of Omicron | Dinamalar

டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வகை கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்தார். 91 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், இந்தியாவில் 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தானில் பாதிப்பு அதிகம் உள்ளது. ஒமிக்ரான் அதி வேகமாக பரவுவதால், மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு லாவ் அகர்வால் கேட்டுக்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement