Load Image
dinamalar telegram
Advertisement

முதல்வரே இப்படி செய்யலாமா? | Houses Demolished | Kolatthur | MK Stalin | Dinamalar

கொளத்தூர் - வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்கம் செய்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர், அவ்வை நகரில் 58 ஆக்ரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. 60 ஆண்டுகளாக இங்கு வசிக்கும் மக்களுக்கு, எந்த முன்னறிப்பும் இன்றி அவசர கதியில் வீடுகளை இடித்து தள்ளியாக பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேம்பால பணி நடப்பதால், தேவையான அளவுக்கு கொஞ்சமாக இடிப்பதாக கூறிய அதிகாரிகள், இப்போது முழுவதுமாக இடித்து தள்ளிவிட்டு, வீடு இல்லாமல் தவிக்க விட்டுவிட்டதாக மக்கள் புலம்புகின்றனர். தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று முதல்வருக்கு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement