Load Image
dinamalar telegram
Advertisement

வாய்பிளக்கும் இளைஞர்கள் | youngster internet addiction | Dinamalar Exclusive

சென்னையில், தமிழக அரசு சார்பில் இணைய அடிமை நோய் தடுப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதைக் கருவாக வைத்து இளைஞர்கள் இணையத்திற்கு எவ்வளவு அடிமையாகி உள்ளனர் என்பதை அறிய, எத்தனை மணிநேரம் இணைத்தில் செலவு செய்கின்றனர், குறிப்பாக எந்த காரணத்திற்காக சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர் போன்ற கேள்விகளை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வதே இந்தப் பதிவு. #HeartAttack #HealthTips #HealthyLife #DrBakthavatchalam #HealthCare
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement