Load Image
dinamalar telegram
Advertisement

2 மணி நேரத்தில் பரவும் ஒமிக்ரான் | Omicorn | Tamil Nadu | Dinamalar

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு அனுமதி கேட்டு தமிழக சுகாதார துறை இயக்குனர் செல்வ விநாயகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்ட விஷயங்கள் : வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 70 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.அதில் ஒருவருக்கு ஒமிக்ரான் . 28 பேருக்கு அறிகுறி உள்ளது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement