Load Image
dinamalar telegram
Advertisement

10 நாளில் 6 என்கவுண்டர் | Kashmir | Terrorist | Encounters | Dinamalar

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ஹார்வான் பகுதியில் பதுங்கியிருந்த ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். பயங்கரவாதி , லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 10 நாளில் 6 என்கவுண்டர்கள் நடந்துள்ளன. 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் . பயங்கரவாதிகள் தாக்கியதில் 5 போலீசார் வீர மரணம் அடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement