Load Image
dinamalar telegram
Advertisement

பஸ்களை நிறுத்தி போராட்டம்

மதுரை, பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து மேலூர் சென்ற அரசு பஸ்சில் கல்லுாரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் பயணித்தனர். கண்டக்டர் சாமிநாதன் பல முறை எச்சரித்தும் மாணவர்கள்  கேட்கவில்லை. எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்டில் பஸ் நின்றபோது, மாணவர்கள் சிலர் சாமிநாதனை தாக்கி விட்டு ஓட்டம் பிடித்தனர். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை நிறுத்தி பஸ் ஸ்டாண்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்த பின்னர் 30 நிமிடம் தாமதமாக பஸ்கள் புறப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement