Load Image
dinamalar telegram
Advertisement

கோவையின் சுவர் கொள்ளாத சித்திரங்கள் | Street Art | Coimbatore | Wall Paintings | Dinamalar

கோவை உக்கடத்தில் உருவான சுவர் ஓவியங்கள் அந்த பகுதிக்கே தனி அழகை தந்துள்ளது. குடிசை மாற்று வாரிய அடுக்கு வீடுகளின் சுவர்களில் வரைந்திருக்கும் வண்ண ஓவியங்களில் அங்கு வசிக்கும் சாமானிய மனிதர்களே நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். தெருச் சித்திர கலைஞர்களின் புதுமையான முயற்சிக்கான பின்னணியும் அழகானது. #streetart #artistlife #wallpaintings #compoundwall #ukkadam #housingunit
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement