Load Image
dinamalar telegram
Advertisement

7,000 பேருக்கு கறி விருந்து |KARI VIRUNTHU | Madurai | Tirumangalam

மதுரை, திருமங்கலம் அருகே அனுப்பபட்டி கிராமத்தில், கருப்பையா முத்தையா சாமி கோயில் உள்ளது. ஆண்டு தோறும் புத்தாண்டில் நடைபெறும் நடைபெறும் திருவிழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்பர். அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இன்று நடந்த திருவிழாவில், 60க்கு மேற்பட்ட கிடாய்கள் வெட்டி, கறி விருந்து படைக்கப்பட்டது. 10க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement