Load Image
dinamalar telegram
Advertisement

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக இளைஞர் | Speed skating | Silver Medal | Dinamalar

கொலம்பியாவில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், ஸ்கேட்டிங் விளையாட்டு பிரிவில் ஒன்றான ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் முதல் முறையாக இந்தியா வெள்ளி பதக்கம் வென்றது. அந்த வரலாற்று சாதனை படைத்தவர் தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் குமார். சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படிக்கிறார். இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்றதை பெருமையாக கருதும் ஆனந்த் குமார், தன்னை சுற்றி உள்ளவர்கள் அளித்த ஆதரவே இந்த சாதனைக்கு காரணம் என்கிறார்... #SpeedSkating #SportsWinner #SiverMedalistInterview #FirstMedalinIndia #AnandKumarSilverMedal
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement