Load Image
dinamalar telegram
Advertisement

அரசுக்கு பல கோடி இழப்பு

தஞ்சைமாவட்டம், கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர் மற்றும் சன்னாபுரம் கிராமங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் நெல் மூட்டைகள் இரு தினங்களாக பெய்த மழையில் நனைந்து முற்றிலும் சேதமானது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement