Load Image
dinamalar telegram
Advertisement

அமெரிக்காவில் கோவிட் பாதிப்பு ஒரே நாளில் 10 லட்சம் !

ஒமிக்ரான் வைரசால் அமெரிக்காவில் ஒரே நாளில் கோவிட் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது. திங்கள் காலை நிலவரப்படி அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 5.51 கோடிக்கு மேல் இருந்தது. நள்ளிரவுக்குள் பாதிப்பு 5.61 கோடிக்க மேல் உயர்ந்தது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement