dinamalar telegram
Advertisement

வங்கித்துறை நிபுணர் சிறப்பு பேட்டி | Bank privatisation | Modi | Finance Minister | Dinamalar

12 பொதுத்துறை வங்கிகளை 4 அல்லது ஐந்தாக குறைத்து, வங்கித்துறையை சீர்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; அதில், இண்டியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இண்டியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இண்டியா உள்ளிட்ட ஒருசில வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது. அதற்கு, வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அரசு வங்கிகளை தனியார் மயமாக்க காரணங்கள் என்ன? ஊழியர்களின் நிலை என்ன? மக்கள் பணம் என்னாகும்? என பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நடராஜன். #IOB #BankOfIndia #CentralBankOfIndia #IndianOverseaseBank #Bankprivatisation #PrivateBanking #DinamalarExclusive #DinamalarVideo
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement