Load Image
dinamalar telegram
Advertisement

எம்சிசி மாணவர்கள் 12 பேருக்கு பாசிட்டிவ் | Madras Christian College | Covid 19 | Dinamalar News

குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லுாரி மாணவர்களுக்கு கோவிட் உறுதியான நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் கல்லுாரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு பரிசோதனை நடக்கிறது. கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறித்தவ கல்லுாரியில் 3ம் தேதி 167 மாணவர்களுக்கும் 4ம் தேதி 197 பேருக்கும் பரிசோதனை நடந்தது. 3ம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லுாரி வளாக விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கபடுகிறது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement