dinamalar telegram
Advertisement

மானாமதுரையில் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கொட்டி பஸ் ஸ்டாப் அருகே பேக்கரி கடை உள்ளது. இங்கு வந்த 4 வாலிபர்கள் கடைக்குள் சிகரெட் புகைத்தனர். தட்டிக்கேட்ட ஊழியர் சதீைஷ கேக் வெட்டும் கத்தியால் வெட்டினர். உருட்டுக் கட்டையால் பொருட்களை அடித்து நொறுக்கினர். சதீஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் வாலிபர்கள் தப்பியோடினர். படுகாயமடைந்த சதீைஷ மருத்துவமனையில் சேர்த்தனர். சிசிடிவி வீடியோ அடிப்படையில் வாலிபர்களை போலீசார் தேடுகின்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement