dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அப் | 16-01-2022 | Sports News Roundup | DinamalarUp | Dinamalar

பெங்களூருவில், புரோ கபடி லீக் எட்டாவது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய பெங்களூரு அணி 46-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணிக்கு பவான் ஷெராவத் 19 புள்ளி பெற்றுத் தந்தார். குஜராத் சார்பில் ராகேஷ் 14 புள்ளி பெற்றார். மற்றொரு லீக் போட்டியில் ஜெய்ப்பூர், பாட்னா அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் அணி 38-28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. #SportsNews #Sport #Dinamalar #ProKabbaddi
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement