dinamalar telegram
Advertisement

காளையார்கோவிலில் களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம் |Maatu Vandi Panthayam

சிவகங்கை, காளையார்கோவிலில் பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி மாவட்டங்களைச சேர்ந்த 80 மாட்டு வண்டிகளுடன் வீரர்கள் பங்கேற்றன. பெரிய மாடு ஜோடிக்கு 8 கிலோ மீட்டர் , நடு மாடு ஜோடிக்கு 7 கிலோ மீட்டர் , சின்ன மாடு ஜோடிக்கு 6 கிலோ மீட்டர் என பந்தய எல்லை நிர்ணயிக்கப்பட்டது. பந்தையத்தை ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர். breath முதல் 3 இடம் பிடிப்போருக்கு தலா 30 ஆயிரம் ,25 ஆயிரம் , 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement