dinamalar telegram
Advertisement

பெண் பிறப்புறுப்பை தெய்வமாக வழிபடும் கோயில்! | The unique tradition of worshipping Vagina

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லக்கூடாது என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அசாம் மாநிலத்தில் ஒரு கோயிலில், பெண்ணின் பிறப்புறுப்பை கடவுளாக வைத்து வழிபடுவதோடு, வருடத்தில் மூன்று நாட்கள் கடவுளுக்கு மாதவிலக்கு ஏற்படுகிறது என்று கோயிலை சாத்திவிடுகின்றனர். வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம். The unique tradition of worshipping Vagina #kamakhyatemple #yoniegg #assam #nilachalhills #gugaikovil #guwahati
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement