dinamalar telegram
Advertisement

அரசியல் களத்திலும் மோதலுக்கு விஜய் தயார்!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 110 பேர் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சிகளை திகைக்க வைத்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இந்த முறை பகிரங்கமாக இயக்கத்தின் வேட்பாளராகவே போட்டியிட திட்டமிட்டுள்ளனர். விஜய் மக்கள் இயக்க பெயரை பயன்படுத்தவும் செலவுகளை ஏற்கவும் அனுமதி கிடைத்துள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் பெரிய நகராட்சி பதவிகளை குறிவைத்து வேட்பாளர்களை களமிறக்க விஜய் பச்சைக்கொடி காட்டியுள்ளார். ஏற்கனவே தளபதி பட்டத்தை பயன்படுத்துவதில் ஆளும் கட்சியோடு மோதும் விஜய் தரப்பினர் இந்த முறை அரசியல் களத்திலும் மோத முடிவு செய்துள்ளனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement