dinamalar telegram
Advertisement

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஸ்பெஷல் வீரர்கள்! | Selection of speciallyChallenged for RifleShooting

கோவை நேரு ரைஃபிள் அகாடமியில் சுவர்கா பவுண்டேஷன் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளை மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற செய்து, பாரா-ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளச் செய்வதே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். அதைப் பற்றிய பதிவே இது. துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஸ்பெஷல் வீரர்கள்! | Selection of specially challenged for Rifle shooting
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement