dinamalar telegram
Advertisement

₹424 கோடியில் 13 நகரங்களில் புதிய பஸ் நிலையம்

தமிழகத்தில் 13 நகரங்களில் புதிதாக பஸ் நிலையங்கள் அமைக்க 424 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை, திண்டிவனம், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, மன்னார்குடி, திருமங்கலம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் விசாலமான புதிய பஸ் நிலையங்கள் கட்டப்படவுள்ளன. தமிழக அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி உதவியுடன் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement