dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 28 - January - 2022 | Horoscope Today | Dinamalar

ஜனவரி 28 பிலவ வருடம், தை 15 வெள்ளிக்கிழமை, 28.1.2022, தேய்பிறை, ஏகாதசி திதி இரவு 8:39 வரை அதன்பின் துவாதசி திதி, கேட்டை நட்சத்திரம் நள்ளிரவு 2:41 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம், மரண - அமிர்தயோகம். நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி ராகுகாலம் : காலை 10:30 - 12:00 மணி எமகண்டம் : மதியம் 3:00 - 4:30 மணி குளிகை : காலை 7:31 - 9:00 மணி சூலம் : மேற்கு பரிகாரம் : வெல்லம் சந்திராஷ்டமம் : பரணி பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு சூரிய உதயம் : காலை 6:40 மணி அஸ்தமனம் : மாலை 6:12 மணி சந்திர உதயம் : நள்ளிரவு 2:29 மணி அஸ்தமனம் : மதியம் 2:27 மணி
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement