Load Image
dinamalar telegram
Advertisement

காங்கிரசை ராகுல், பிரியங்கா அழிப்பர் | Yogi Adityanath | Congress | Rahul | Priyanka

உத்தர பிரதேசத்தில் 2வது கட்ட தேர்தலையொட்டி, முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்தார். உத்தர பிரதேச தேர்தல், வளர்ச்சியை ஆதரிக்கும் 80 சதவீதம் பேருக்கும், வளர்ச்சியை தடை செய்யும் 20 சதவீதம் பேருக்கும் இடையிலான போர். மதத்தை மனதில் வைத்து இதை சொல்லவில்லை என்றார். 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என யோகி தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement