Load Image
dinamalar telegram
Advertisement

பெட்ரோல் விலை அதிகமாயிடுச்சு வண்டி எடுக்கவே யோசிக்கிறோம்! | Fuel price rise pinches public pocket

Fuel price rise pinches public pocket பெட்ரோல் விலை அதிகமாயிடுச்சு வண்டி எடுக்கவே யோசிக்கிறோம்! பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 25 காசு, 50 காசு என மெல்ல மெல்ல உயரத் தொடங்கி, குறுகிய காலத்தில் தற்போது லிட்டருக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. வேலைக்குச் செல்லும் பலரும் தற்போது பொது போக்குவரத்தை நாடத் தொடங்கியுள்ளனர். தொடர் எரி பொருள் உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் சங்கிலி தொடர் போல் தொடர்ந்து ஏறு முகத்தில் உள்ளது. கொரோனா தொற்றால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்த மக்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல மீளத் துவங்கியுள்ளனர். இந்த நிலையில் தொடர் எரிபொருள் விலை உயர்வை குறித்து மக்களது கருத்து என்னவாக உள்ளது என்பது பற்றிய பதிவே இது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement