Load Image
dinamalar telegram
Advertisement

பன்றிமலையில் சிறுத்தை நடமாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆடலூர், பன்றிமலை பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் அமைதி சோலை பகுதியில் 4 வயதான சிறுத்தையும் 25 நாட்களாக அந்தப் பகுதியிலேயே சுற்றி வருகிறது. நேற்றிரவு ஆடலூர் பன்றிமலை சாலையில் கார் ஒன்றபோது சாலையை கடக்க சிறுத்தை முயன்றது. காரின் வெளிசத்தை பார்த்து மீண்டும் அது வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. யானை மற்றும் சிறுத்தையின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement