Load Image
dinamalar telegram
Advertisement

தலைவர்களிடம் எம்ஜிஆரின் நாகரீகம் இல்லை ஸ்டாலின் வருத்தம்!

தேனியில் நடந்த அரசு விழாவில், 11,000 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார். முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 10 ஆண்டில் செய்ய வேண்டிய பணிகளை ஒரே ஆண்டில் முடித்ததாக ஸ்டாலின் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement