Load Image
dinamalar telegram
Advertisement

மாணவர்கள், காரணம் என்ன? | Drug addiction isn't an individual issue, it's a social issue: expert

மாணவர்கள், காரணம் என்ன? | Drug addiction isn't an individual issue, it's a social issue: expert தமிழகத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் வருத்தத்திற்குரிய விஷயம், ஆண் பெண் பாகுபாடின்றி, குறிப்பாக பள்ளி பருவத்தினர் கூட இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். பல வகையான போதை பொருட்கள் பள்ளி மாணவர்களின் கையில் எளிதாக போய் சேர்வதினால் அவர்களின் வாழ்க்கையே கேள்வி குறியாகி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இம்மாதிரியான பழக்கத்திற்கு அடிமையாக காரணம் என்ன, இதிலிருந்து மீள்வது எப்படி, பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து மனநல மருத்துவர் விளக்குவதே இந்தப் பதிவு.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement