Load Image
dinamalar telegram
Advertisement

10 ஆண்டு பிறகு மீன்பிடி திருவிழா கண்மாயில் 20,000 பேர் குவிந்தனர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் ஏரியூர் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். நீர் இல்லாததால் 10 ஆண்டுகள் விழா நடக்கவில்லை. இந்த முறை கண்மாய் நிரம்பியதால் திருவிழா நடந்தது. 50 கிராமங்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். போட்டி போட்டுக்கொண்டு விராலி, கட்லா, ஜிலேபி , கெழுத்தி மீன் வகைகளை பிடித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement