Load Image
dinamalar telegram
Advertisement

தமிழர்களுக்கு தமிழ்நாட்டுல இடமில்லையா! ஏழைகள் நாங்க எங்க போறது..? | Govindasamy Nagar eviction site residents request

Govindasamy Nagar eviction site residents request சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகர் பகுதியில் உள்ள இடம் இளங்கோ தெரு. இந்த இளங்கோ தெரு, பங்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து உள்ளதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து 259 வீடுகள் இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இதே பகுதியை சேர்ந்த கண்ணையன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில் வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. வீடுகளை இழந்த இளங்கோ நகர் பகுதிவாசிகளின் கோரிக்கை பற்றிய தொகுப்பு..
Telegram Banner

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
raja
raja - Cotonou,பெனின் . 13-மே-2022 14:28 IST

ஓங்கோல் தெலுங்கர்களை ஆச்சியில் அமர்த்தியவர்கள் பேசுற பேச்சை பாரு...

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement