Load Image
dinamalar telegram
Advertisement

மது பாட்டில்களால் உயிரிழக்கும் விலங்குகள் மாற்று வழி என்ன?

மது பாட்டில்களால் உயிரிழக்கும் விலங்குகள் மாற்று வழி என்ன? வனப்பகுதிகளில் மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்களை ஆங்காங்கே வீசிச்செல்கின்றனர். அக்கண்ணாடி பாட்டில்களை விலங்குகள் மிதிப்பதால் அவைகளின் கால்கள் கிழிந்து காயமாவதுடன்,அதனால் உயிரிழப்புகளை உண்டாக்கும் அபாயமும் உள்ளது. இதையடுத்து மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கண்ணாடி பாட்டில்களால் விலங்குகளுக்கு எப்படியான பாதிப்பு ஏற்படுகிறது, மேலும் இதற்கு மாற்று வழி என்ன என்பதை வன உயிர்கள் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் முருகானந்தம் விவரிப்பதே இந்தப் பதிவு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement