Load Image
dinamalar telegram
Advertisement

ரூ1 இட்லி பாட்டிக்கு சொந்த வீடு ஆனந்த் மஹிந்திரா சர்ப்ரைஸ் IdlyPatti | AnandMahindra | Mothersday | Dinamalar

Anand Mahindra hands over new house to one Re idly patti in Covai கோவை வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். இவர் கடந்த 50 வருடங்களாக 25 பைசா தொடங்கி தற்போது ரூ. 1 க்கு இட்லி விற்று வருகிறார். இதனால் 1 ரூபாய் இட்லி பாட்டி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது வியாபார நோக்கமில்லா மனதை பார்த்து நெகிழ்ந்த ஆனந்த் மஹிந்திரா, பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்து, அன்னையர் தினமான மே 8ம் தேதி அதனை பரிசாக வழங்கியுள்ளார். அது குறித்த பதிவே இது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement