Load Image
dinamalar telegram
Advertisement

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் காட்டம்

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் காட்டம் #arjunsampath #Stalin #Nenjukkkuneedhi நெல்லை கல்குவாரி விபத்தில் தொழிலாளர்கள் சிக்கி உயிருக்கு போராடியபோது மீட்புப்பணிகளை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் வராததை அர்ஜுன் சம்பத் விமர்சித்தார்.
Telegram Banner

Comments Comments (8)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)
அப்புசாமி
அப்புசாமி - . 19-மே-2022 16:59 IST

அவிங்களுக்கு வேற வேலையே கிடையாது பாருங்க

Reply
ஆரூர் ரங்
ஆரூர் ரங் - . 19-மே-2022 10:57 IST

நவீன நீரோ மன்னர் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருக்கும்🙄 காட்சி தெரிகிறது

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 19-மே-2022 09:40 IST

நீங்க என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க? உடனே ஃப்ளைட் புடிச்சு குவாரிலே இறங்கியிருக்கலாமே.. முதல்வர், பிரதமர்னா எங்கே விபத்து நடக்குதுன்னு பார்த்து ஸ்பாட்டுக்கு போகறதுக்கே இருக்காங்கன்னு நினைப்பு.

Reply
ராஜா
ராஜா - . 19-மே-2022 09:28 IST

செஞ்சவன் திமுக - காங்கிரஸ் என்றால் விடியல் கூட்டத்துக்கு குடும்பம் கூடி படம் பார்ப்பது தான் நெஞ்சுக்கு நீதி.

Reply
மைதிலி
மைதிலி - . 19-மே-2022 08:46 IST

நெஞ்சுக்கு நீதி தராத விஷயத்தை பார்க்க தாயுள்ளம் துடிக்காதா குடும்பத்திற்கு வெளியே நடந்த சோகம் மக்களுக்கு தானே

Reply
Nithila Vazhuthi
Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா . 19-மே-2022 07:42 IST

ஏன் உன்னுடைய பிரதமரும் மத்திய அமைச்சர்களும் .. கொண்டிருக்கிறார்கள்

Reply
srini
srini - , . 19-மே-2022 09:19 IST
Report Abuse

oh you and your leader went to print the sticker incase if PM announces condolences and compensation, idiot this is state incident, only state government should act swiftly...

Rate this:
ராஜா
ராஜா - , . 19-மே-2022 09:26 IST
Report Abuse

ஆழ்துளை கிணற்றில் அப்பன் வெட்டிய குழியில் குழந்தை விழுந்த போது மட்டும் ஏன் அங்கே கூடி கும்மி அடித்தார்கள் திருடு விடியல் கும்பல்?...

Rate this:

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement