Load Image
dinamalar telegram
Advertisement

ரூ100க்கு தக்காளி விற்பனை மழையால் விலை ஜிவ்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா , கர்நாடகா , மகாராஷ்டிரா ,கேரளாவில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு தினமும் 1000 டன் தக்காளி வரத்து இருந்தது. மழை காலம் துவங்கியதால், லோடு குறைந்தது. 450 டன் மட்டுமே இப்போது கிடைக்கிறது. நேற்று 90 ரூபாய் இருந்த 1 கிலோ நாட்டு தக்காளி , 10 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்கின்றனர்.பெங்களூர் தக்காளி விலை 90 ரூபாய் எட்டியது.
Telegram Banner

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
அப்புசாமி
அப்புசாமி - . 19-மே-2022 14:41 IST

சத்தம்.போட்டு சொல்லாதீங்கப்பா... யூனியன் அரசு ஈஜிபுத்துலேருந்து தக்காளியை ஆத்மநிர்பரா கீழே இறக்குமதி பண்ணிடுவாங்க.

Reply
kulandai kannan
kulandai kannan - . 19-மே-2022 12:56 IST

விவசாயிகள் மகிழ்ச்சி.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement