Load Image
dinamalar telegram
Advertisement

பேரறிவாளனை மீண்டும் சிறையில் தள்ளும் வரை போராடுவோம்

பேரறிவாளனை மீண்டும் சிறையில் தள்ளும் வரை போராடுவோம் #perarivalan #ponkarishnamoorthy #dinamalar
Telegram Banner

Comments Comments (6)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)
அப்புசாமி
அப்புசாமி - . 19-மே-2022 16:51 IST

சுப்ரீம் கோர்ட்டே விடுதலை பண்ணிருச்சு. இனிமே உலக கோர்ட்டுக்கு தான் அப்பீல் பண்ணனும். பேஷாகப் பண்ணுங்கோ...

Reply
ராஜா
ராஜா - . 19-மே-2022 16:33 IST

இவங்க கூட்டணி வச்சிருக்கிற திமுக ஏதோ அவங்க தான் பேரறிவாளனை விடுதலை செய்தோம் என்கிற அளவில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மன்னித்து விட்டோம் இன்னும் கொஞ்ச நாளில் மறந்து விடுவோம் என்று அறிக்கை விட்டிருக்கிறார். இவர்கள் உண்மையான காங்கிரஸார் மற்றும் ராஜிவ் விசுவாசிகள் என்றால் முதலில் காங்கிரஸ் திமுக கூட்டணியை எதிர்த்து அல்லவா போராட வேண்டும் ?

Reply
ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன் - . 19-மே-2022 16:08 IST

வெக்கம் மானம் ஈனம் சூடு சொரணையற்ற தமிழக காங்கிரஸ் உடனடியாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.

Reply
Saai Sundharamurthy A.V.K
Saai Sundharamurthy A.V.K - . 19-மே-2022 15:32 IST

வெட்கம் கெட்ட காங்கிரஸ் ! வெறும் டிராமா செய்கிறது. திமுகவின் கமிஷன் பணத்திற்காக அதன் அடிமையாக மாறி விட்டது. நேர்மையாக இருந்திருந்தால் இந்நேரம் திமுகவுடனான கூட்டணனியை முறித்திருக்க வேண்டும்.

Reply
Venugopal S
Venugopal S - . 19-மே-2022 14:57 IST

காங்கிரஸ் கட்சி ஒரு முழு காமெடி பீஸாக மாறி விட்டது.

Reply
lana
lana - , . 20-மே-2022 11:20 IST
Report Abuse

இந்த கட்சியின் தலைவர் ஆக இருந்த ராஜீவ் அவர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு...

Rate this:

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement