Load Image
dinamalar telegram
Advertisement

ரயில்வே கோட்ட அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் அடிதடி

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரியை சந்தித்து,தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பை சேர்ந்த கோட்ட செயலாளர் முகமது ரபீக் மற்றும் தெற்கு ரயில்வே எம்பிளாயிஸ் சங்கத்தை சேர்ந்த தலைவர் நாகேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
Telegram Banner

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
அப்புசாமி
அப்புசாமி - . 20-மே-2022 16:40 IST

தொழிற்சங்க தலைவர்கள் சாப்புடறதுக்குன்னே பொறந்தவங்க. இதிலே எவ்ளோ காசு வருது போகுதுன்னே தெரியாது.காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் யாரும் விதிவிலக்கில்லாமல் சாப்புடுவாங்க. எதிரணி ஆளுங்களை போட்டுத்தள்ளுவாங்க. அப்பாவி தொழிலாகர்கள் என்ப நடக்குதுன்னு தெரியாமலேயே ஸ்டிரைக் அது இதுன்னு செஞ்சு சீரழிவாங்க...

Reply
Gopalakrishnan S
Gopalakrishnan S - . 20-மே-2022 12:35 IST

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொழிலாளிகள் இப்படித்தான் அடிதடி செய்து நஷ்டம் அடைய செய்தனர். ஏர்டெல் / வோடாஃபோன் அலுவலகங்களில் இவ்வாறு நடப்பதில்லை. இரயில்வேயையும் தனியார் வசம் ஒப்படைப்பதுதான் ஒரே வழி.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement