
பக்திக்கு சம்பந்தமே இல்லாத திக கும்பலை வைத்து ஆலோசனை கேட்டு இந்து அறநிலையத்துறை யில் அரசியல் செய்யாதீர்கள்

Public requires Audit is required for all your Temple Expenditure It should be published in Paper Income and எஸ்பிஎண்டிட்டுக்கே Asset Details Temple விசே Will you do

திமுக பணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி. கோயிலுக்கு வரும் இந்துக்களின் கூட்டத்தை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது என்று தான் திமுக யோசிக்கிறது. முதலில் அறநிலையத்துறையில் மாற்று மதநபர்களை வெளியேற்றுங்கள். அந்தந்த பகுதி இந்துமத பெரியவர்களை தேர்தல் நடத்தி தேர்தெடுக்க வேண்டும். உண்மையான கோயில் சொத்துக்களை அவர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். கணக்குகளில் சொத்துக்கள் குறைந்தால் அரசு திரும்பப் தரவேண்டும். வருடம் 2 முறை தணிக்கை செய்து இந்து கோயில்களின் வருமானத்தை, வருமான குறைவாக உள்ள கோயில்களை பராமரிக்க கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கு குறைந்தது 6 வேதபாடசாலைகள், இந்துமத கல்வி பயிற்றுவிக்க கல்லூரிகள் ஆரம்பிக்க வேண்டும். வருடம் 2 முறை இதுவரை நீங்கள் செய்த அறிவிப்புகள் எந்த அளவுக்கு செயல் வடிவம் பெற்றுள்ளது என்று ஆதாரங்களுடன் பத்திரிகை, T V களில் காட்டப்பட வேண்டும். முடியுமா மூர்த்தி அவர்களே.
தொடர்புடையவை
Autoplay
தொடர்புடையவை
-
play button
01:57
-
play button
01:09
-
play button
01:13
-
play button
00:55
-
play button
00:53
-
play button
01:06
-
play button
00:59
-
play button
02:59
-
play button
00:49
-
play button
00:31
-
play button
00:38
-
play button
04:41
-
play button
13:05
-
play button
01:20
-
play button
00:59
-
play button
01:24
-
play button
00:56
-
play button
00:31
-
play button
00:29
-
play button
01:21
-
play button
03:29
-
play button
00:36
-
play button
00:54
-
play button
00:41
